Tuesday, 2 July 2019

Sringeri Acharyas Srimugam for Pushkaramum Palamadaiyum

2 comments:

  1. *புஷ்கரமும்*
    *பாலமடையும்*
    _(ஒரு வரலாற்றுப் பதிவு நூல்)_
    அப்பையா கணபதி (எ) பி.ஜி.கணேசன்

    புத்தக விலை ரூ.150/-

    நமஸ்காரம்

    புஷ்கரமும் பாலாமடையும் என்ற தலைப்பில் மஹாபுஷ்கரம் மற்றும் பாலாமடையின் வரலாறு எல்லொரும் அறியும் பொருட்டு இரண்டு வருடம் பல விஷயங்களை பலரிடமும் கேட்டறிந்து பலபுத்தகங்களில் இருந்து குறிப்புகள், அரசு ஆவணங்கள் கல்வெட்டு படிகள் அனைத்தையும் பெற்று தொகுத்து எழுதியுள்ளேன். மேலும் புஷ்கரம் நிர்வாக ரிதியாக எப்படி நடத்தப்பட்டது நமது பாலாமடை மக்களின் ஒத்துழைப்பு, அரசு எந்திரங்களின் வழிகாட்டுதல்கள் இவை அனைத்தும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. வருகின்ற காலத்தில் நாமும் நமது வழித்தோன்றல்களும் அறிந்து கொள்ள ஏதுவாய் விளங்கும் என்பது என் தாழ்மையான கருத்து. அனைவரும் இப்புத்தகத்தை படித்து பயனுறவேண்டும். இப்புத்தக விற்பனையில் கிடைக்கும் லாபத்தொகை பாலாமடை கோயில் மற்றும் மஹான் நீலகண்ட தீக்ஷிதர் அதிஷ்டானம் உள்ளடக்கிய பாலாமடை கிராமத்திற்கே செலவிடப்படும்..

    புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

    P.G.GANESAN, Sri Gopala Gruham, Plot 22, No.2, First Street, A G’s Colony, Puzhuthivakkam, Chennai 600091.

    வங்கி மூலமாக பணம் அனுப்ப: HDFC BANK, SB A/C NO.01111050003848, IFS CODE:HDFC0000111, Madipakkam Branch, Chenna 600 091.

    ReplyDelete
  2. *புஷ்கரமும்*

    Cell:- 9444055318 mail:-appaish55@gmail.com

    ReplyDelete