Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation
Flat No.1, “Saravana
Bhava”, 9, 2nd Cross St, 1, R A Puram, Chennai 600 028. Phone 044 24326815
V Sankaran P K Seshadrinathan P G Ganesan
President Secretary Treasurer
BOARD MEMBERS
Dr P S Natarajan, P S Ananthanarayanan, P M Ramachandran, G
Venkataraman, Prem Shankar, K Ganapathy,
P K Sundaresan, P S Magesh & P S Ganapathy
உ
श्रीमहागणपतये नम: श्रीगुरुभ्यॊ नम: श्रीचन्द्र्मौलीश्र्वराय नम:
सदाशिवसमारम्भां शंकराचार्य मध्यमां |
अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परम्पराम् ||
अवतार: पराशक्त्या ड्त्याहुर्यं मनीषिण: |
नीलकण्ठमखीन्द्रं तं यतिवर्यं नमाम्यहम् ||
ஸ்ரீ
நீலகண்ட தீக்ஷிதர் ஜயந்தி மஹோத்ஸவ பத்திரிகை
நிகழும் ஸார்வாரி வருஷம் வைகாசி மாதம் 23ம் தேதி (05-06-2020) வெள்ளிக்கிழமை அன்று பௌர்ணமி,
அனுஷ நக்ஷ்த்திரத்தில் பாலாமடையில் யதீந்திராளின் அதிஷ்டானத்தில் வழக்கம் போல்
பக்தர்களின் உதவியைக்கொண்டு ருத்ரைகாதசினி, வஸோர்த்தாரா ஹோமம், மஹாபிஷேகம்,
தீபாராதனை, ஸந்தர்பணம் முதலியவைகளுடன் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜயந்தி மஹோத்ஸவம்
நடைபெறும். பக்த ஜனங்கள் அனைவரும் மேற்படி வைபவங்களில் கலந்துகொண்டு ஸ்ரீ நீலகண்ட
தீக்ஷிதர் அவர்களுடைய அனுக்கிரகத்திற்கு பாத்திரர்களாகும்படி பிரார்திக்கிறோம்.
ஜயந்தி / ஆராதனை கமிட்டி
பி.கு.:- உங்கள் நன்கொடைகளை ஆராதனை விழா குழுவின் கிழ்கண்ட நபர்களின் ஒருவர் பெயருக்கு அவர்கள் முகவரிக்கே: கேட்பு வரைவோலை (DD), காசோலை (Cheque), அஞ்சல் பணஆணை (MO), NEFT மின்
அஞ்சல் வழியாகவோ அனுப்பி உங்கள் ஒத்துழைப்பை எப்பொழுதும் போல் நல்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
Sri
P G Ganesan
“Sri
Gopala Gruham”, Plot 22, No.2, First Street,
A
Gs Colony Puzhuthivakkam,
Chennai
600 091.
|
Sri P K Seshadrinathan ,
Flat
No.1, “Saravanabhava”,
9,
2nd Cross Street,
R
A Puram,
Chennai
600 028.
Cell:9841017884
email:pksesh24@gmail.com
|
For
Electronic Transfer(NEFT)
Sri P K Seshadrinathan,
SB
Ac No.000901639983
Bank:
ICICI Bank, Nungambakkam Branch
IFS
Code: ICIC0000009
|
In the present situation conducting of Jayanthi itself is
depending on various factors like:- Government Permission, Rail and Road
Transport facilities, etc. In case if we are not able to conduct the function
the contributions from all of you will be utilized for Aradhana which falls on
December 22 (மார்கழி
மாதம் 7),2020.
No comments:
Post a Comment