Monday, 29 March 2021
Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation
Flat No.1, “Saravana Bhava”, 9, 2nd Cross St, 1, R A Puram, Chennai 600 028.
Phone 044 4502627
President Secretary Treasurer
BOARD MEMBERS
Dr P S Natarajan, P S Ananthanarayanan, P M Ramachandran, G Venkataraman, Prem Shankar, K Ganapathy, P K Sundaresan, P S Magesh & P S Ganapathy
உ
श्रीमहागणपतये नम: श्रीगुरुभ्यॊ नम: श्रीचन्द्र्मौलीश्र्वराय नम:
सदाशिवसमारम्भां शंकराचार्य मध्यमां |
अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परम्पराम् ||
अवतार: पराशक्त्या ड्त्याहुर्यं मनीषिण: |
नीलकण्ठमखीन्द्रं तं यतिवर्यं नमाम्यहम् ||
ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜயந்தி மஹோத்ஸவ பத்திரிகை
நிகழும் பிலவ வருஷம் வைகாசி மாதம் 12ம் தேதி (26-05-2021) புதன் கிழமை அன்று பௌர்ணமி, அனுஷ நக்ஷ்த்திரத்தில் பாலாமடையில் யதீந்திராளின் அதிஷ்டானத்தில் வழக்கம் போல் பக்தர்களின் உதவியைக்கொண்டு ருத்ரைகாதசினி, வஸோர்த்தாரா ஹோமம், மஹாபிஷேகம், தீபாராதனை, ஸந்தர்பணம் முதலியவைகளுடன் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜயந்தி மஹோத்ஸவம் நடைபெறும். பக்த ஜனங்கள் அனைவரும் மேற்படி வைபவங்களில் கலந்துகொண்டு ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய அனுக்கிரகத்திற்கு பாத்திரர்களாகும்படி பிரார்திக்கிறோம்
இப்படிக்கு
ஜயந்தி / ஆராதனை கமிட்டி
பி.கு.:- உங்கள் நன்கொடைகளை ஆராதனை விழா குழுவின் கிழ்கண்ட நபர்களின் ஒருவர் பெயருக்கு அவர்கள் முகவரிக்கே: கேட்பு வரைவோலை (DD), காசோலை (Cheque), அஞ்சல் பணஆணை (MO), NEFT மின் அஞ்சல் வழியாகவோ அனுப்பி உங்கள் ஒத்துழைப்பை எப்பொழுதும் போல் நல்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
Sri P G Ganesan “Sri Gopala Gruham”, Plot 22, No.2,First Street, A Gs Colony, Puzhuthivakkam, Chennai 600 091. Cell: 9444055318 email: appaiah55@gmail.com | Sri P K Seshadrinathan , Flat No.1, “Saravanabhava”, 9, 2nd Cross Street, R A Puram, Chennai 600028. Cell:9841017884 email:pksesh24@gmail.com | For Electronic Transfer(NEFT) Sri P K Seshadrinathan, SB Ac No.000901639983 Bank: ICICI Bank, Nungambakkam Branch IFS Code: ICIC0000009 | Sri Venkataraman G Manasa, Flat T 1, 3rd Flr,No. 5, Subramanian St, W. Mambalam, Chennai 600033 Cell:- 9841040843
|
No comments:
Post a comment