Tuesday, 13 May 2025
Mahakavi Sri Nilakanta Dikshithar Jayanthi 2025
Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation
Flat No.1, “Saravana Bhava”, 9, 2nd Cross St, R A Puram, Chennai 600 028. Phone 044 45026275
V Sankaran P K Seshadrinathan P G Ganesan
President Secretary Treasurer
BOARD MEMBERS
Dr P S Natarajan, P S Ananthanarayanan, G Venkataraman, Prem Shankar, K Ganapathy, P K Sundaresan, P S Magesh, P S Ganapathy,
V Ganapathy Ram, Suresh Sankaran
உ
श्री महागणपतये नम: श्री गुरुभ्यॊ नम: श्री चन्द्र्मौलीश्र्वराय नम:
सदाशिवसमारम्भां शंकराचार्य मध्यमां |
अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परम्पराम् ||
अवतार: पराशक्त्या ड्त्याहुर्यं मनीषिण: |
नीलकण्ठमखीन्द्रं तं यतिवर्यं नमाम्यहम् ||
ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜயந்தி மஹோத்ஸவ பத்திரிகை
நிகழும் விசுவாவசு வருஷம் வைகாசி மாதம் 27ம் தேதி (10-06-2025) செவ்வாய்க் கிழமை அன்று சதுர்தசி, அனுஷ நக்ஷ்த்திரத்தில் பாலாமடையில் யதீந்திராளின் அதிஷ்டானத்தில் வழக்கம் போல் பக்தர்களின் உதவியைக்கொண்டு மஹாஸங்கல்பம், ருத்ரைகாதசினி, வஸோர்த்தாரா ஹோமம், மஹாபிஷேகம், தீபாராதனை, ஸந்தர்பணம் முதலியவைகளுடன் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜயந்தி மஹோத்ஸவம் நடைபெறும். பக்த ஜனங்கள் அனைவரும் மேற்படி வைபவங்களில் கலந்துகொண்டு ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய அனுக்கிரஹத்திற்கு பாத்திரர்களாகும்படி பிரார்திக்கிறோம்.
இப்படிக்கு
ஜயந்தி / ஆராதனை கமிட்டி
பி.கு.:- உங்கள் நன்கொடைகளை ஆராதனை விழா குழுவின் கீழ்கண்ட நபர்களில் ஒருவர் பெயருக்கு அவர்கள் முகவரிக்கே: கேட்பு வரைவோலை (DD), காசோலை (Cheque), அஞ்சல் பணஆணை (MO), NEFT மின் அஞ்சல் வழியாகவோ அனுப்பி விபரங்களை (உங்கள் பெயர் மற்றும் முகவரி) தெளிவாக வாட்ஸாப்பில் எங்களுக்கு தெரிவித்து உங்கள் ஒத்துழைப்பை எப்பொழுதும் போல் நல்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
Sri P G Ganesan
“Sri Gopala Gruham”, Plot 22, No.2,
First Street, A Gs Colony,
Puzhuthivakkam,
Chennai 600 091.
Cell:9444055318
Email: appaiah55@gmail.com
Sri P K Seshadrinathan ,
Flat No.1, “Saravanabhava”,
9, 2nd Cross Street,
R A Puram,
Chennai 600 028.
Cell:9841017884 email:pksesh24@gmail.com
For Electronic Transfer(NEFT)
Sri P K Seshadrinathan,
SB Ac No.000901639983
Bank: ICICI Bank, Nungambakkam Branch
IFS Code: ICIC0000009
Sri Venkataraman G
Manasa, Flat T 1, 3rd Flr,
No. 5, Subramanian St,
West Mambalam,
Chennai 600033
Cell:- 9841040843
No comments:
Post a Comment