மஹாகவி ஸ்ரீ நீலகண்ட
தீக்ஷிதர் பவுண்டேஷன்
இடம் - பாலாமடை
திப்பிராஜபுரம்
ஸ்ரீ மோஹன் ராம
தீக்ஷிதர்
(சேங்காலிபுரம்
ப்ரும்ஹ ஸ்ரீ. அனந்தராம தீக்ஷிதர் அவர்களின் பேரன்)
ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
அயோத்யா காண்டம்
ப்ரவசனம்
(சில முக்கிய
நிகழ்வுகள்)
கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இந்த உபன்யாசத்தின் பொழுது நமது முன்னோர்களான ஸ்ரீ ஸ்ரீ
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர்களுடைய படைப்புகள்
பற்றியும் ஸ்ரீ.மோஹன் ராம
தீக்ஷிதர் சொல்ல இருக்கிறார்.
தேதி
|
இடம் – நேரம்
|
தலைப்பு
|
11.01.2019 - வெள்ளி
|
சங்கர மடம்: மாலை
3 முதல் 5 மணி வரை
|
ஸ்ரீ ராம
கல்யாண குணானுகதனம் கைகேயீ வரதானம்
|
12.01.2019 - சனி
|
சங்கர மடம்: மாலை
3 முதல் 5 மணி வரை
|
கௌஸல்யை
ஆசீர்வாதம்,
ஸ்ரீராம
வநகமனம்
|
13.01.2019 - ஞாயிறு
|
சங்கர மடம்: மாலை
3 முதல் 5 மணி வரை
|
ஸ்ரீ பாதுகா
பட்டாபிஷேகம்
|
ஆஸ்திக பெருமக்கள் அனைவரும் கலந்து
கொண்டு
பகவத்கிருபையை பெறவும்.
மா ரமணம் உமா ரமணம்
MAHAKAVI SRI NILAKANTA DIKSHITHAR
FOUNDATION
Place - Palamadai
Tippirajapuram
Sree Mohan Rama Dikshithar
(Grand Son of Sengalaipuram Anantharama Dikshithar)
Sreemath
Valmiki Ramayanam
Ayodhya Kaandam
Discourse
(Important Instances)
The program is given below. During his discourse, Sri Mohan Rama Dikshithar
will also narrate some important instances on the works of Sri Sri Sri Appaya
Dikshithar and Sri Sri Sri Nilakanta Dikshithar.
Date
|
Venue & Time
|
Discourse Title
|
11.01.2019 - Friday
|
Sankara Mutt
Time
3 pm to 5 pm
|
Sree Rama Kalyana Gunanukathanam & Kaikeyee
Varadhanam (Boon)
|
12.01.2019 - Saturday
|
Sankara Mutt
Time
3 pm to 5 pm
|
Kaousalya Ashirvadham (Blessings) & Sree Rama Vanagamanam
(His departure to Forest)
|
13.01.2019 – Sunday
|
Sankara Mutt
Time
3 pm to 5 pm
|
Sree Padhuka Pattabhishekam (Coronation of Sri Rama Footwear)
|
We invite all to participate and receive the blessings of the Divine
Ma Ramanam Uma Ramanam