A remembrance of a Great son of Palamadai
Shri P A Seshan (Leo of the Hindu) on his 108th
birth day today.
His
contrtibutions to the welfare of Palamadai no one can forget. An untiring
personality who inspired several people of Palamadai. He was also President of
the Ramaseshaier Higher Secondary School, Pattamadai.
திரு பி.எ.சேஷன், எம்.எ.(பொருளாதாரம்)
7th July 1913 – 9th July 2015
பாலாமடை கிராமம், மகாகவி நீலகண்ட தீக்ஷிதர் அதிஷ்டானம்,
மங்களேஸ்வரி சமேத மங்களாங்குரேஸ்வரர் திருக்கோயில், சங்கர மடம் ஆகியவைகளின்
வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் திரு பி.எ.சேஷன்.
சிறந்த பொருளாதார மேதை. தமிழகம் மற்றும் இந்திய நாட்டின்
தொழில் வளர்ச்சியில் பத்திரிகையாளனாய் அவர் பங்களிப்பு பெரிதும் மதிக்கப்பட்டது.
பல நிதி அமைச்சர்கள், தொழில் அதிபர்கள் அவருடைய ஆலோசனை பெற்றார்கள். “இந்து”
நாளிதழில் அவருடைய பொருளாதார, தொழில், விவசாயம் பற்றிய கட்டுரைகள், அவருடைய பங்கு சந்தை
பற்றிய லியோ நியுஸ் அண்டு நோட்ஸ் முதலியவை மிக மிக ப்ரசித்தம்.
பாலாமடையின் வளர்ச்சிப்பணிகளில் சங்கர மடம் கட்டுமானம்,
ஸ்ரீ மங்களேஸ்வரி சமேத ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம், பல பல மராமத்து பணிகளுக்காக தொழில்
அதிபர்களிடமிருந்து நிதி பெற்று தந்தார், அவரும் நிறைய பொருளுதவி செய்தார். மேலும் நீல கண்ட
தீக்ஷிதர் அறக்கட்டளை (Mahakavi
Sri Nilakanta Dikshithar Foundation), காசி விஸ்வநாத மங்களேஸ்வரி பக்த ஜன சபா மற்றும் பாலாமடை பொதுநல கணக்கு (Palamadai Welfare Account) ஆகியவைகள் உருவானதில் அவருடைய
பங்களிப்பு போற்றத்தக்கது. அவர் உயிர் நீத்த பொழுது நான் எழுதிய இரங்கலிலிருந்து
சில வரிகள்.
கும்பாபிஷேகம்
ஆகட்டும் திருக்கல்யாணம் ஆகட்டும் வருஷாபிஷேகம் ஆகட்டும்
ஆடிப்பூரம்
ஆகட்டும் நவராத்திரி அம்பாள் கொலுதான் ஆகட்டும்
நீலகண்ட
தீக்ஷிதரின் ஜெயந்தி ஆகட்டும் அவர் தம் ஆராதனை ஆகட்டும்
நம் குல
குரு சங்கரரின் சங்கர மடம் ஆகட்டூம்
அனைத்துக்கும்
பொதுக்கட்ட நிதி அளித்தாய்
கோயில்
திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அருசுவை அமுது செய்விப்பதில்
பேராவல்
கொண்டவனே இனி யார் உளர்
போளி
போட்டார்களா ஆயாசம் தீர பாயாசம் ஊற்றினரா
எவ்வளவு
பேர் அமுது செய்தார்
எவ்வளவு
வரவு எவ்வளவு செலவு
எங்களை உன்
கேள்வி எனும் கணை கொண்டு
தொலைபேசியில் தொடர்ந்து கணை தொடுத்தாய்
(excerpts from the Book “Pushkaramum
Palamadaiyum”)
The Hindu
(Excerpts
from the report on July 10, 2015. A tribute to his work as Financial Editor of
the HINDU)
Known for his hard
work and phenomenal memory power, Mr. Seshan was felicitated on completion of
100 years by the management of The Hindu at a function held in the office.
Analytical views
Apart from his analytical
views on the performance of corporates, he was advising several of them,
including the TVS group, Ramco, Shriram Group, Sakthi Sugars, India Cements and
Sanmar Group of companies on their growth plans.
After his retirement, Mr.
Seshan was associated with a host of organisations, including those in culture
and education.
He was founder-president of
the Mahakavi Sri Neelakanta Deekshithar Foundation, the Palamadai and Sri Kasi
Viswanathan Mangaleswari Baktha Jana Sabha and the Palamadai Welfare Account.