*ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும்* - *ஆசிரியர் திரு பி. எஸ். கிருஷ்ணன்*, மஹாகவி நிலகண்ட தீக்ஷிதர் பவுண்டேஷன் வெளியிடு, 2023, விலை ரூ. 160/-.
Thursday, 21 November 2024
Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation Chennai 600 028 Our Publication of Nilakanta Dikshithars Works
Mahakavi Sri Nilakanta Dikshithar Aradha January 4th to January 7th 2025 at Palamadai
உ
श्री महागणपतये
नम: श्री गुरुभ्यॊ
नम: श्री चन्द्र्मौलीश्र्वराय
नम:
सदाशिवसमारम्भां
शंकराचार्य मध्यमां |
अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परम्पराम् ||
अवतार: पराशक्त्या ड्त्याहुर्यं मनीषिण: |
नीलकण्ठमखीन्द्रं
तं यतिवर्यं नमाम्यहम् ||
Sri Nilakanta Dikshithar Aradhana Mahotsava Patrika
Kurothi Varusha Margazhi month from 20th (04.01.2025) to 24th (07.01.2025) with the patronage of Bhakthas we
are conducting Rudhra Yekadasini, Vasordhara Homam, Upanishad Chanting, Mahabhishekam, Deeparadhanai, Sandarpanam,
etc.. at Palamadai, venue being our Sri Sringeri Sankara Mutt. We cordially invite
and pray to all the Bhakthas to participate in large number in this Aradhana of
Mahakavi Sri Nilakanta Dikshithar.
Date |
Day |
Time |
Venue |
Program |
04.01.2025 |
SAT |
Morning 8 AM to 3.30 pm |
Sri Sringeri Sankara Mutt |
Maha Sankalpam followed by Chanting of Four Vedas begins |
|
|
Evening 4 PM to 5 pm |
Sri Sringeri Sankara Mutt |
An introduction to Dikshithar’s Works and important news |
|
|
Evening 6 PM to 7 pm |
Sri Sringeri Sankara Mutt |
Chanting of Sri Indrakshi, Sri Shivakavacham and Sri Vishnu Sahasranamam* |
05.01.2025 |
SUN |
Morning 8 AM to 3.30 pm |
Sri Sringeri Sankara Mutt |
Chanting of Four Vedas |
|
|
Evening 4 PM to 5 pm |
Sri Sringeri Sankara Mutt |
An introduction to Dikshithar’s Works and important news |
|
|
Evening 6 PM to 7 pm |
Sri Sringeri Sankara Mutt |
Chanting of Sri Indrakshi, Sri Shivakavacham and Sri Vishnu Sahasranamam |
06.01.2025 |
MON |
Morning 8 AM to 3.30 pm |
Sri Sringeri Sankara Mutt |
Chanting of Four Vedas |
|
|
Morning 8 AM to 12.30 pm |
Sri Sringeri Sankara Mutt |
Sankalpam, Rudra Yekadasi & Vasordhara Homam |
|
|
Evening 4 PM to 5 pm |
Sri Sringeri Sankara Mutt |
An introduction to Dikshithar’s Works and important news |
|
|
Evening 6 PM to 7 pm |
Sri Sringeri Sankara Mutt |
Chanting of Sri Indrakshi, Sri Shivakavacham and Sri Vishnu Sahasranamam |
07.01.2025 |
TUE |
Morning 8 AM |
Sri Sringeri Sankara Mutt |
Completing the Chanting of Four Vedas |
|
|
Morning 9 AM |
Sri Sringeri Sankara Mutt |
Sri Mahakavi Sri Nilakanta Dikshithar’s Aradhana |
*Sri Indrakshi is about Goddess Durga which was taught to
Indra by Sage Naradha. Sri Shivakavacha was taught to Badrayu by Rishabha Deva
(its in Skandapurana) chanting of this solves our problems and gives Peace. Sri
Vishnu Sahasranamam was written by Sri Veda Vyasa. For this a commentary was
written by Adhi Sankara. Actually his Guru Sri Bhagavat Pada directed him to
write this commentary. In Kali Yuga chanting of Vishnu Sahasranam will relieve
from all bondages. Please bring the relevant texts and chant with our Rithviks
Yours
Aradhana
Committee
Sri P K Seshadrinathan , Flat No.1,
“Saravanabhava”, 9, 2nd
Cross Street, R A Puram, Chennai 600 028.
Cell:9841017884
email:pksesh24@gmail.com |
For Electronic
Transfer(NEFT) Sri P K Seshadrinathan, SB Ac
No.000901639983 Bank: ICICI
Bank, Nungambakkam Branch IFS Code:
ICIC0000009 |
Sri P G Ganesan “Sri Gopala
Gruham”, Plot 22, No.2, First Street, A G’s Colony
Puzhuthivakkam, Chennai 600 091.
Cell: 9444055318
email: appaiah55@gmail.com |
Sri G Venkataraman T-1, 3rd Floor, “ Manasa” 5 Subramanian Street West Mambalam Chennai 600033 Cell:9841040843 |
ARADHANA OF NILAKANTA DIISHITHAR AT PALAMADAI FROM JANUARY 4TH TO JANUARY 7TH 2025
श्री महागणपतये
नम: श्री गुरुभ्यॊ
नम: श्री चन्द्र्मौलीश्र्वराय
नम:
सदाशिवसमारम्भां
शंकराचार्य मध्यमां |
अस्मदाचार्य पर्यन्तां वन्दे
गुरु परम्पराम् ||
अवतार: पराशक्त्या
ड्त्याहुर्यं मनीषिण: |
नीलकण्ठमखीन्द्रं
तं
यतिवर्यं नमाम्यहम् ||
ஸ்ரீ
நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை மஹோத்ஸவ பத்திரிகை
குரோதி வருஷம் மார்கழி மாதம் 20ம்
தேதி (04.01.2025) முதல் 24ம்
தேதி வரை (07.01.2025) பக்தர்களின் உதவியைக் கொண்டு ருத்ரைதகாதசனி, வஸோர்த்தாரா ஹோமம், உபநிஷத்
பாராயணம், மஹாபிஷேகம், தீபாராதனை,
ஸந்தர்பணம் முதலியவைகளுடன் வழக்கம் போல் “ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை”
பாலாமடையில் உள்ள ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில்
நடைபெறும். பக்த ஜனங்கள் அனைவரும் இவ்வைபவங்களில் கலந்து கொண்டு ஸ்ரீ நீலகண்ட
தீக்ஷிதர் அவர்களூடைய அனுக்கிரகத்திற்கு பாத்திரர்களாகும்படி பிரார்த்திக்கிறோம்.
தேதி |
கிழமை |
நேரம் |
இடம் |
நிகழ்ச்சி |
04.01.2025 |
சனி |
காலை 8 மணி
முதல் 3.30 மணி |
ஸ்ரீ சிருங்கேரி சங்கர
மடம் |
மஹாசங்கல்பம் தொடர்ந்து நான்கு வேத
பாராயணம் ஆரம்பம் |
|
|
மாலை 4 மணி
முதல் 5 மணி |
ஸ்ரீ சிருங்கேரி சங்கர
மடம் |
தீக்ஷிதர் கிரந்தங்கள் அறிமுகம் மற்றும் சில முக்கிய செய்திகள் |
|
|
மாலை 6 மணி
முதல் 7 மணி |
ஸ்ரீ சிருங்கேரி சங்கர
மடம் |
ஸ்ரீ இந்திராக்ஷி, சிவகவசம், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம்* |
05.01.2025 |
ஞாயிறு |
காலை 8 மணி
முதல் 3.30 மணி |
ஸ்ரீ சிருங்கேரி சங்கர
மடம் |
நான்கு வேத
பாராயணம் |
|
|
மாலை 4 மணி
முதல் 5 மணி |
ஸ்ரீ சிருங்கேரி சங்கர
மடம் |
தீக்ஷிதர் கிரந்தங்கள் அறிமுகம் மற்றும் சில முக்கிய செய்திகள் |
|
|
மாலை 6 மணி
முதல் 7 மணி |
ஸ்ரீ சிருங்கேரி சங்கர
மடம் |
ஸ்ரீ இந்திராக்ஷி சிவகவசம் ஸ்ரீ விஷ்ணு
ஸஹஸ்ர நாம பாராயணம் |
06.01.2025 |
திங்கள் |
காலை 8 மணி
முதல் 3.30 மணி |
ஸ்ரீ சிருங்கேரி சங்கர
மடம் |
நான்கு வேத
பாராயணம் |
|
|
காலை 8 மணி
முதல் 12.30 மணி |
ஸ்ரீ சிருங்கேரி சங்கர
மடம் |
சங்கல்பம்,
ருத்ரைகாதசனி, வஸோர்தாரா ஹோமம் |
|
|
மாலை 4 மணி
முதல் 5 மணி |
ஸ்ரீ சிருங்கேரி சங்கர
மடம் |
தீக்ஷிதர் கிரந்தங்கள் அறிமுகம் மற்றும் சில முக்கிய செய்திகள் |
|
|
மாலை 6 மணி
முதல் 7 மணி |
ஸ்ரீ சிருங்கேரி சங்கர
மடம் |
ஸ்ரீ இந்திராக்ஷி சிவகவசம் ஸ்ரீ விஷ்ணு
ஸஹஸ்ர நாம பாராயணம் |
07.01.2025 |
செவ்வாய் |
காலை 8 மணி
முதல் |
ஸ்ரீ சிருங்கேரி சங்கர
மடம் |
நான்கு வேத
பாராயணம் பூர்த்தி செய்தல் |
|
|
காலை
9 முதல் |
ஸ்ரீ சிருங்கேரி சங்கர
மடம் |
ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை |
*ஸ்ரீ
இந்திராக்ஷி துர்கையை பற்றியது நாரதரால் இந்திரனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. ஸ்ரீ
சிவகவசம் ரிஷப தேவரால் பத்ராயுவிற்கு உபதேசிக்கப்பட்டது (ஸ்கந்த புராணம்), பல பிரச்சினைகளை தீர்க்க வல்லது. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம்ம்
ஸ்ரீ வேதவியாசரால் இயற்றப்பட்டது. நமது ஆசாரியார் சங்கர பகவத்பாதர் இதற்கு ஒரு
பாஷ்யம் (உறையை) அவருடைய குரு கோவிந்த பகவத்பாதரின் வேண்டுகோளின்படி எழுதினார்
என்பர். (இந்த பாஷ்யமே அவருடைய முதல் பாஷ்யமாக கருதப்படுகிறது). மேலும் நாரதருக்கு
பிரமன் சொன்னது : “கலியுகத்தில் இறைவனாகிய ~ஸ்ரீமன்
நாராயணனின் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் நம்மை எல்லா தளைகளிலும் இருந்து விடுவிக்கும்”.
இந்த மூன்றும் உள்ள புத்தகங்களுடனும் அப்பியாசத்துடனும் வந்தால் வைதிகாளுடன்
சேர்ந்து பாராயணம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
இப்படிக்கு
ஆராதனை விழா குழுவினர்
Sri P K Seshadrinathan , Flat
No.1, “Saravanabhava”, 9,
2nd Cross Street, R
A Puram, Chennai
600 028. Cell:9841017884
email:pksesh24@gmail.com |
For
Electronic Transfer(NEFT) Sri P K Seshadrinathan, SB
Ac No.000901639983 Bank:
ICICI Bank, Nungambakkam Branch IFS
Code: ICIC0000009 |
Sri
P G Ganesan “Sri
Gopala Gruham”, Plot 22, No.2, First Street, A G’s Colony Puzhuthivakkam,
Chennai
600 091. Cell: 9444055318 email:
appaiah55@gmail.com |
Sri G Venkataraman T-1, 3rd Floor, “
Manasa” 5 Subramanian Street West Mambalam Chennai 600033 Cell:9841040843 |