Tuesday, 11 November 2014

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை மஹோத்ஸவ பத்திரிகை 


நிகழும் ஜய வருஷம் மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2014) வெள்ளிக்கிழனம முதல் 13ம் தேதி (28.12.2014) ஞாயிற்றுக்கிழமை வரை (கானல மாலை  இரண்டு வேளையும்) வேதபாராயணமும் 14ம் தேதி (29.12.2014) திங்கள் கிழமை அன்று சுக்ல பக்ஷம் அஷ்டமி திதியில் பாலாமடையில் யதிந்திராளின் ஆதிஷ்டானத்தில் வழக்கம் போல்  பக்தர்களின் உதவியைக்கொண்டு ருத்ரைகாதசினி, வசோர்த்தாரா ஹோமம், உபநிஷத்பாராயணம், மஹாபிஹஷகம், தீபாராதனை, ஸந்தர்பணம் முதலியவைகளுடன் ஸ்ரீ தீக்ஷிதரின் ஆராதனை மஹோத்ஸவம் நனடபெறும்.
பக்த ஜனங்கள் அனைவரும் மேற்படி வைபவங்களில் கலந்துகொண்டு ஸ்ரீ தீக்ஷிதர் அவர்களுடைய அனுக்கிரகத்திற்கு பாத்திரர்களாகும்படி பிரார்திக்கிரோம். 
இப்படிக்கு,
ஆராதனை விழா குழுவினர் 

உங்கள் நன்கொடைகளை  ஆராதனை விழாகுழுவின் கிழ்கண்ட நபர்களின் ஒருவர்பெயருக்கு அவர்களின் முகவரிக்கே கேட்பு வனரவோலை (Demand Draft) / காசோலை  (Cheque) / அஞ்ஜல் பண ஆனண (Money Order) ஆகவோ  அனுப்பி உங்கள் ஒத்துழைப்பை  எப்பொழுதும் போல் நல்குமாறு வேண்டிக்கேட்டுக் கொள்கிரோம்.

P K Seshadrinathan
Flat No.1, “Saravana Bhava”
9, 2nd Cross St, 1, R A Puram.
Chennai 600 028.
Ph: 044 24326815,
Cell: 9841017884
Mail:pksesh24@gmail.com
P. G. Ganesan
Pt 22, No.2,
‘Sri Gopalagruham’, 1st Street,
A Gs Colony, Puzhuthivakkam
Chennai 600 091
Cell: 9444055318
Mail: appaiah55@yahoo.com
Dr P S Natarajan
Jyeshta Apts’,
75-A, 2nd Street
Tatabad, Coimbatore 641012
Cell: 9444019268
Mail: psnatarajan@yahoo.com
G V enkataraman,
T-1, Manasa, 3rd Flr,
No.5, Subramanian St
West Mambalam,
Chennai 600 033
Ph: 044 24718693
Mail: g_venkatram@bsnl.in
பி.கு.:- தங்கள் முகவரி, தொ லைபேசி, செல் போன், மற்றும் மின் அஞ்ஜல் விவரங்கனள எங்களுக்கு அவசியம் தெரியப்படுத்தினால் தங்களுக்கு பாலாமடையில் நடக்கும் அனைத்து விஷேக்ஷங்கனளயும் தபால் செலவின்றி  தெரியப்படுத்த ஏதுவாக இருக்கும்.