Saturday, 24 December 2016

MAHAKAVI SRI NEELAKANTA DEEKSHITHAR FOUNDATION

MAHAKAVI NEELAKANTA DEEKSHITHAR FOUNDATION
Mahakavi Neelakanta Deekshithar Foundation has been established with a view to perpetuating the memory of the great Saint-Poet-Statesman of the Seventeenth Century who was a Minister to the Great Tirumalai Naicken of Madurai.

Sri Nilakanta Deekshithar is believed to have experienced the Sakshathkara of Goddess Meenakshi. He needs no introduction to Sanskrit Scholars, students and lovers of Sanskrit. He was undoubtedly one of the notable figures in the field of Sanskrit Literature of the Seventeenth Century. 

Every year at Palamadi, Tirunelveli District, Tamilnadu State, India, in the Tamil Month of Vaikasi, on the day of Anusha Nakshatram, Mahakavi's Jayanthi is celebrated with the performance of Rudra Yekadhasini with Vasoordhara Homam. Annadanam is provided for all the devotees who participate in the celebration.

On the day of his Kaivalyam (the day he left his mortal body) in the month of Margazhi Sukla Ashtami, his Aradhana is celebrated. Three Veda Parayanams, viz., Rig, Yajur and Samaveda are performed for three days preceding the day of Aradhana and in the evenings following the veda parayana Indrakshi, Shivakavacham and Vishu Sahasranamam are also chanted by Vedic Scholars. Further on the 3rd day nowadays Rudra Yekadhasini with Vasoordhara Homam is performed. On the fourth days the final day Aradhana is performed with Rithviks Bhojana and Annadhanam follows. All the four days the Devotees receive Annadhana. 

The Key objectives of Mahakavi Sri Nilakanta Deekshithar Foundation is to publish and propogate his literary works in Sanskrit and maintain his Adhishtanam at Palamadai and conduct Aradhana and Jayanthi Functions. 

People who are desirous of contributing to this noble task may send their cheques/drafts in the name of "Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation". Contributions can also be sent by electronic fund transfer usine the National Electronic Fund Transfer(NEFT) and other modes available to the foundation account maintained with the State Bank of India, quoting:
Account Name : Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation
Savings Account No.: 10013241620
IFS Code: SBIN0005797
State Bank of India, Santhome Branch, Chennai, Tamilnadu, India

Further to reach more readers we publish his works along with transliteration and commentary in Tamil and also in English. The books that are readily available are as follows:
1. Sivaleelarnavam                                                                 Rs.300/-
2. Kalividambanam                                                                Rs. 45/-
3. Chandee Rahasyam                                                           Rs. 20/-
4. Vairagya Sadakam                                                             Rs. 90/-
5. Saba Ranjana Sadakam                                                     Rs. 90/-
6. Sivothkarsha Manjari (very few books available)
7. Neelakanta Deekshitharu Avaradhu Kavyangalum (under Print)
8. Sri Ramayana Sara Sankraham - Raghuveerasthvam published shortly
ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை மஹோத்ஸவ பத்திரிகை

நிகழும்  துர்முகி வருஷம் மார்கழி மாதம்  19 ம் தேதி (03.01.17)  முதல்  மார்கழி  22ம் தேதி வரை (06.01.2017) பக்தர்களின் உதவியைக்கொண்டு ருத்ரைகாதசனி, வஸோர்த்தாரா ஹோமம், உபநிஷத்பாராயணம், மஹாபிஷேகம், தீபாராதனை, ஸந்தர்பணம் முதலியவைகளுடன் வழக்கம் போல்  "ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை" பாலாமடையில் உள்ள அவரது அதிஷ்டானத்தில் நடைபெறும்.
பக்த ஜனங்கள் அனைவரும் இவ்வைபவங்களில் கலந்துகொண்டு அவர்களுடைய அனுக்கிரகத்திற்கு பாத்திரர்களாகும்படி பிரார்திக்கிறோம்.
தேதி
கிழமை
நேரம்
இடம்
நிகழ்ச்சி
03.01.2017
செவ்வாய்
காலை 8 மணி மாலை 3.30 மணி
அதிஷ்டானம், கோயில்
சங்கல்பம், தொடர்ந்து மூன்று வேத பாராயணம்


மாலை 6 – 7 மணி
சங்கர மடம்
இந்த்ராக்ஷி, சிவகவசம், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம்**
04.01.2017
புதன்
காலை 8 மணி மாலை 3.30 மணி
அதிஷ்டானம், கோயில்
மூன்று வேத பாராயணம்


மாலை 6 – 7 மணி
சங்கர மடம்
இந்த்ராக்ஷி, சிவகவசம், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம்**
05.01.2017
வியாழன்
காலை 8 – 12.30 மணி
அதிஷ்டானம்
ருத்ரைகாதசினி,  வஸோரத்தார ஹோமம்


காலை 8 மணி மாலை 3.30 மணி
கோயில், சங்கர மடம்
மூன்று வேத பாராயணம்


மாலை 6 – 7 மணி
சங்கர மடம்
இந்த்ராக்ஷி, சிவகவசம், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம்**
06.01.2017
வெள்ளி
காலை 9.00 முதல்
அதிஷ்டானம், சங்கர மடம்
ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை
** இந்தராக்ஷி துர்கையை பற்றியது நாரதரால் இந்திரனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. சிவ கவசம் ரிஷப தேவரால் பத்ராயுவிற்கு உபதேசிக்கப்பட்டது (ஸ்காந்த புராணம்). நம் பல பிரச்சினைகளை தீர்க்க வல்லது. விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்ரீ வேதவியாசரால் இயற்றப்பட்டது. நமது ஆசாரியார் சங்கராசாரியார் இதற்கு உறையை அவரூடைய குரு கோவிந்த பாதரின் வேண்டுகோளின்படி எழுதினார் என்பர் (இந்த பாஷ்யமே அவருடைய முதல் பாஷ்யமாக சொல்வர்).  மேலும் நாரதருக்கு பிரமன் சொன்னது: "கலியுகத்தில் இறைவநாகிய நாராயணனின் விஷ்ணு சஹஸ்ரநாமம் நாமமே நம்மை எல்லா தளைகளிலும் இருந்து விடுவிக்கும்”.  எல்லோரும் இதற்கு உண்டான புத்தகம் மற்றும் அதற்குண்டான அப்பியாசத்துடன் வந்தால் சேர்ந்து சொல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

உங்கள் நன்கொடைகளை ஆராதனை விழாகுழுவின் கிழ்கண்ட நபர்களின் ஒருவர் பெயருக்கு அவர்களின் முகவரிக்கே: கேட்பு வரைவோலை (DD), காசோலை(Cheque), அஞ்சல் பண ஆணை(MO), NEFT மின் அஞ்சல்வழியாகவோ அனுப்பி உங்கள் ஒத்துழைப்பை எப்பொழுதும் போல் நல்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
                                                                                                                                                            இப்படிக்கு,
                                                                                                                                                ஆராதனை விழா குழுவினர்

Sri Ganesan P G
‘Sri Gopala Gruham”, Plot .22, No.2,First St.,
AGs Colony,Puzhuthivakkam,Chennai 600 091.
Cell:9444055318
Email: appaiah55@gmail.com
Sri Seshadrinathan P K
Flat No.1, “SaravanaBhava”
9, 2nd Cross St, R A Puram,Chennai 600 028.
Cell:9841017884
Email: pksesh24@gmail.com
For electronic transfer (NEFT), details are:
Account Name: P K SESHADRINATHAN
SB Account No: 000901639983
Bank: ICICI Bank (Nungambakkam branch)
IFSC: ICIC0000009