உ
श्रीमहागणपतये नम: श्रीगुरुभ्यॊ नम: श्रीचन्द्र्मौलीश्र्वराय नम:
सदाशिवसमारम्भां शंकराचार्य मध्यमां |
अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परम्पराम् ||
अवतार: पराशक्त्या ड्त्याहुर्यं मनीषिण: |
नीलकण्ठमखीन्द्रं तं यतिवर्यं नमाम्यहम् ||
ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை
மஹோத்ஸவ பத்திரிகை
விளம்பி
வருஷம் மார்கழி மாதம் 27ம் தேதி (11.01.2019) முதல் 30ம் தேதி வரை (14.01.2019)
பக்தர்களின் உதவியைக் கொண்டு
ருத்ரைகதசனி, வஸோர்த்தாரா ஹோம்ம், உபநிஷத் பாராயணம், மஹாபிஷேகம், தீபாராதனை,
ஸந்தர்பணம் முதலியவைகளுடன் வழக்கம் போல் “ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை”
பாலாமடையில் உள்ள அவரது அதிஷ்டானத்தில் நடைபெறும். பக்த ஜனங்கள் அனைவரும்
இவ்வைபவங்களில் கலந்து கொண்டு ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களூடைய
அனுக்கிரகத்திற்கு பாத்திரர்களாகும்படி பிரார்த்திக்கிறோம்.
தேதி
|
கிழமை
|
நேரம்
|
இடம்
|
நிகழ்ச்சி
|
11.01.2019
|
வெள்ளி
|
காலை
8 மணி முதல் 3.30 மணி
|
அதிஷ்டானம்,
கோயில்
|
மஹாசங்கல்பம்
தொடர்ந்து மூன்று வேத பாராயணம்
|
|
|
மாலை
4 மணி முதல் 5 மணி
|
ஸ்ரீ
சங்கர மடம்
|
தீக்ஷிதர்
கிரந்தங்கள் அறிமுகம் மற்றும்
சில முக்கிய செய்திகள்
|
|
|
மாலை
6 மணி முதல் 7 மணி
|
ஸ்ரீ
சங்கர மடம்
|
ஸ்ரீ
இந்திராக்ஷி, சிவகவசம், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம்*
|
12.01.2019
|
சனி
|
காலை
8 மணி முதல் 3.30 மணி
|
அதிஷ்டானம்,
கோயில்
|
மூன்று
வேத பாராயணம்
|
|
|
மாலை
4 மணி முதல் 5 மணி
|
ஸ்ரீ
சங்கர மடம்
|
தீக்ஷிதர்
கிரந்தங்கள் அறிமுகம் மற்றும்
சில முக்கிய செய்திகள்
|
|
|
மாலை
6 மணி முதல் 7 மணி
|
ஸ்ரீ
சங்கர மடம்
|
ஸ்ரீ
இந்திராக்ஷி சிவகவசம் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம்
|
13.01.2019
|
ஞாயிறு
|
காலை
8 மணி முதல் 3.30 மணி
|
கோயில்
|
மூன்று
வேத பாராயணம்
|
|
|
காலை 8 மணி முதல் 12.30 மணி
|
அதிஷ்டானம்,
|
ருத்ரைகாதசனி,
வஸோர்தாரா ஹோமம்
|
|
|
மாலை
4 மணி முதல் 5 மணி
|
ஸ்ரீ
சங்கர மடம்
|
தீக்ஷிதர்
கிரந்தங்கள் அறிமுகம் மற்றும்
சில முக்கிய செய்திகள்
|
|
|
மாலை
6 மணி முதல் 7 மணி
|
ஸ்ரீ
சங்கர மடம்
|
ஸ்ரீ
இந்திராக்ஷி சிவகவசம் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம்
|
14.01.2019
|
திங்கள்
|
காலை
8 மணி முதல்
|
அதிஷ்டானம்,
கோயில்
|
மூன்று
வேத பாராயணம் பூர்த்தி செய்தல்
|
|
|
காலை
9 முதல்
|
ஸ்ரீ
சங்கர மடம்
|
ஸ்ரீ
நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை
|
*ஸ்ரீ இந்திராக்ஷி துர்கையை
பற்றியது நாரதரால் இந்திரனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. ஸ்ரீ சிவகவசம் ரிஷப
தேவரால் பத்ராயுவிற்கு உபதேசிக்கப்பட்டது (ஸ்கந்த புராணம்), பல பிரச்சினைகளை
தீர்க்க வல்லது. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம்ம் ஸ்ரீ வேதவியாசரால் இயற்றப்பட்டது. நமது
ஆசாரியார் சங்கர பகவத்பாதர் இதற்கு ஒரு பாஷ்யம் (உறையை) அவருடைய குரு கோவிந்த
பகவத்பாதரின் வேண்டுகோளின்படி எழுதினார் என்பர். (இந்த பாஷ்யமே அவருடைய முதல்
பாஷ்யமாக கருதப்படுகிறது). மேலும் நாரதருக்கு பிரமன் சொன்னது : “கலியுகத்தில்
இறைவநாகிய ~ஸ்ரீமன் நாராயணனின் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம்ம் நம்மை எல்லா தளைகளிலும்
இருந்து விடுவிக்கும்”. இந்த மூன்றும் உள்ள புத்தகள்ளுடனும் அப்பியாசத்துடனும்
வந்தால் வைதிகாளுடன் சேர்ந்து பாராயணம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
இப்படிக்கு
ஆராதனை விழா குழுவினர்
Sri
P G Ganesan
“Sri
Gopala Gruham”, Plot 22, No.2, First Street,
A
Gs Colony Puzhuthivakkam,
Chennai
600 091.
|
Sri P K Seshadrinathan ,
Flat
No.1, “Saravanabhava”,
9,
2nd Cross Street,
R
A Puram,
Chennai
600 028.
Cell:9841017884
email:pksesh24@gmail.com
|
Sri
G Venkataraman
T-1,
Manasa, 3rd Floor,
5
Subramanian Street,
West
Mambalam,
Chennai
600 033
Cell:
9841040842
|
For
Electronic Transfer(NEFT)
Sri P K Seshadrinathan,
SB
Ac No.000901639983
Bank:
ICICI Bank, Nungambakkam Branch
IFS
Code: ICIC0000009
|