श्रीमहागणपतये नम: श्रीगुरुभ्यॊ नम: श्रीचन्द्र्मौलीश्र्वराय नम:
सदाशिवसमारम्भां शंकराचार्य मध्यमां |
अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परम्पराम् ||
अवतार: पराशक्त्या ड्त्याहुर्यं मनीषिण: |
नीलकण्ठमखीन्द्रं तं यतिवर्यं नमाम्यहम् ||
--
ஸ்ரீ
நீலகண்ட தீக்ஷிதர் ஜயந்தி மஹோத்ஸவ பத்திரிகை
நிகழும்
விகாரி வருஷம் வைகாசி மாதம் 5ம் தேதி (19-05-2019) ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமை, அனுஷ நக்ஷத்திரத்தில்
பாலாமடையில் யதீந்திராளின் அதிஷ்டானத்தில் வழக்கம் போல் பக்தர்களின் உதவியைக் கொண்டு ருத்ரைதகாதசனி, வஸோர்த்தாரா
ஹோமம், மஹாபிஷேகம், தீபாராதனை, ஸந்தர்பணம் முதலியவைகளுடன் வழக்கம் போல் “ஸ்ரீ
நீலகண்ட தீக்ஷிதர் ஜயந்தி” மஹோத்ஸவம் நடைபெறும். பக்த ஜனங்கள் அனைவரும்
மேற்படி வைபவங்களில் கலந்து கொண்டு ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களூடைய அனுக்ரகத்திற்கு
பாத்திரர்களாகும்படி பிரார்த்திக்கிறோம்.
இப்படிக்கு
ஜயந்தி / ஆராதனை விழா குழுவினர்
ஜயந்தி / ஆராதனை விழா குழுவினர்
பி.கு. உங்கள்
நன்கொடைகளை ஆராதனை விழாகுழுவின் கிழ்கண்ட நபர்களின் ஒருவர் பெயருக்கு அவர்களின்
முகவரிக்கே:- கேட்பு
வரைவோலை
(Demand Draft), காசோலை (Cheque) அல்லது அஞ்சல் பண ஆணை (Money Order) ஆகவோ அனுப்பி
உங்கள் ஒத்துழைப்பை எப்பொழுதும் போல் நல்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
Sri P G Ganesan
“Sri Gopala Gruham”,
Plot 22, No.2, First Street,
A Gs Colony
Puzhuthivakkam,
Chennai 600 091.
|
Sri P K Seshadrinathan ,
Flat No.1,
“Saravanabhava”,
9, 2nd Cross
Street,
R A Puram,
Chennai 600 028.
Cell:9841017884
email:pksesh24@gmail.com
|
Sri G Venkataraman
T-1, Manasa, 3rd
Floor,
5 Subramanian Street,
West Mambalam,
Chennai 600 033
Cell: 9841040843
|
For Electronic
Transfer(NEFT)
Sri P K Seshadrinathan,
SB Ac No.000901639983
Bank: ICICI Bank,
Nungambakkam Branch
IFS Code: ICIC0000009
|
Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation
Flat
No.1, Saravana Bhava, 9, 2nd Cross St, 1, R A Puram, Chennai 600 028
V Sankaran P K Seshadrinathan P G Ganesan
President Secretary Treasurer
Board of
Trustees
Dr. P S Natarajan, P S Ananthanarayanan, V. Sankaran, P M
Ramachandran, G Venkataraman,
P K Seshadrinathan, Prem Shankar, P S Ganapathy, P G Ganesan,
P K Ganapathy, P K Sundaresan & P S Magesh
--
About our Foundation
Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation was established
with a view to perpetuating the memory of the great Saint-Poet-Statesman of the
seventeenth century who was a minister to the great Thirumalai Naickan of
Madurai. Sri Nilakanta Dikshithar is believed to have experienced Saakshathkara
of Divine Mother Meenakshi. He needs no
introduction to scholars, students and lovers of Sanskrit. He was undoubtedly
the most notable figure in the field of Sanskrit letters of the seventeenth
century. His works have been translated in several languages and they have been
cited in several literary books and magazines.
Donations to the
foundation are eligible for exemption under section 80(G) of the Indian Income
Tax Act, 1961 (This is only available to people who pay taxes in India).
Crossed cheques or drafts in favour of "The Mahakavi Sri Nilakanta
Dikshithar Foundation" may be sent to any of the following addresses:
1.
P K Seshadrinathan, Secretary, Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation, Flat 1,
Saravana Bhava, 9 Second Cross Street, R A Puram, Chennai
600028. Email: pksesh24@gmail.com, Cell: +91 9841017884.
2.
P G Ganesan, Treasurer,
Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation, ‘Sri Gopala Gruham’, Plot No.22, No.2, First Street,
A Gs Colony, Puzhuthivakkam, Chennai 600 091. Email: appaiah55@gmail.com, Cell: +91 9444055318.
Please find on the back side of this letter our invitation for
the Mahakavi Nilakanta Dikshithar Jayanthi which falls on 19th
May, 2019. Your offerings to that purpose may be sent to the list of persons
pasted below the invitation.
V. Sankaran
President
Mahakavi
Nilakanta Dikshithar Foundation