Friday, 21 May 2021

 இன்றைய சுழலில் பாலாமடைக்கு நேரில் சென்று எப்பொழுதும் போல் மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் ஜெயந்தி மஹோத்சவம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆகையால் வருகிற 26ம் தேதி காலை சுமார் 10.30 மணி அளவில்  எல்லோரும் நேரிடையாக பார்ப்பதற்கு ஏற்ற வகையில் நமது சிவாச்சாரியர் திரு ராஜாமணி பாட்டர் முக நூலில் பார்க்க ஏற்பாடகியுள்ளது.

ஜயந்தி மகோற்சவம் புதன்கிழமை காலை 10.30.மணி முதல் chepparai rajamani battar என்கிற face book id  live பார்க்கலாம். 🙏🏻🙏🏻🙏🏻