Monday, 25 November 2019

MAHAKAVI SRI NILAKANTA DIKSHITHAR FOUNDATION - BOOK RELEASE


Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation
Flat No.1, “Saravana Bhava”, 9, 2nd Cross St, 1, R A Puram, Chennai 600 028. Phone 044 24326815 

V Sankaran                                 P K Seshadrinathan                       P G Ganesan
 President                                   Secretary                                          Treasurer

BOARD MEMBERS
Dr P S Natarajan, P S Ananthanarayanan, P M Ramachandran, G Venkataraman,
Prem Shankar, K Ganapathy, P K Sundaresan, P S Magesh & P S Ganapathy

புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அனந்த ஸ்ரீ விபூஷித ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகள்
மற்றும்
அனந்த ஸ்ரீ விபூஷித ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள்
அருளாசியுடன்
நிகழும் விகாரி வருஷம் கார்த்திகை மாதம் 14ம் தேதி (30.11.2019) அன்று

வெளியிடப்படும் நூல்கள்
மஹாகவி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ராமாயணத்தின் ஸாரத்தை சமஸ்கிருதத்தில் அருளிய

ராமாயண ஸார ஸங்க்ரஹ ரகுவீரஸ்த்வம்
(என்னும் வஸந்ததிலகம் எனப்படும் விருத்தத்தில் அமைந்த நூல்)

இந்த அரிய படைப்பினை டாக்டர் ஸ்ரீ பி.எஸ். நடராஜன் அவர்கள்  
சம்ஸ்கிருத மூலத்துடன் இந்நூலிற்கு ஒலிபெயர்ப்பு மற்றும் உரையுடனும் எழுதியுள்ளார் மற்றும்

புஷ்கரமும் பாலாமடையும்
(ஒரு வரலாற்றுப்பதிவாக விளங்க)

ஸ்ரீ பி.ஜி.கணேசன் அவர்கள் எழுதியுள்ள நூலையும்

வெளியிடுகிறோம். பாலாமடை நீலகண்ட தீக்ஷிதர் வாரிசுகளும் பாலாமடை கிராம மக்கள் மற்றும் நெல்லை மாவட்டத்தை சார்ந்தவர்களும், இறைசிந்தனையாளர்களும் பெருந்திரளாக இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள எல்லோரையும் வரவேற்கிறோம்.
                                                        இப்படிக்கு
                          மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர்  
                                பவுண்டேசன் நிர்வாகிகள்






நிகழ்ச்சி நிரல்
1.      
             கடவுள் வாழ்த்து

2.        வரவேற்புரை

3.        தலைமையுரை, மற்றும் சான்றோர்கள் உரை

4.        நூல் ஆசிரியர்கள் ஏற்புரை

5.        புத்தகங்கள் வெளியீடு

6.        நன்றியுரை

நேரம் : மாலை 4.30  மணி முதல் 6.30 மணி வரை  - தேதி 30.11.2019

இடம் : ஸ்ரீ ஸ்ருங்கேரி ப்ரவசன மந்திரம், ஸ்ருங்கேரி மடம் சாலை,
                      ராஜா அண்ணாமலைப்புரம்,   சென்னை 600028.
                     மந்தைவெளி M R T S இரயில் நிலையம் எதிரில்


No comments:

Post a Comment